முன் அலுவலக உத்தியோகத்தர்

அழைப்புக்கு

+94 052-2267678

விடய உத்தியோகத்தர்

அழைப்புக்கு

+94 052-2267678

வருவாய் ஆய்வாளர்

அழைப்புக்கு

+94 052-2267678

சொத்து உரிமையின் பதிவு மற்றும் திருத்தம்

தேவைப்படும் ஆவணங்கள்?

1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (2 பிரதிகளுடன்).
2. அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர் மூலம்சான்றளிக்கப்பட்ட பத்திரத்தின் 2 பிரதிகள்.
3. இடத்தைக் காட்டும் நில வரைபடம் .
4. வரலாற்று தாள்.
5. மதிப்பீட்டு வரி

குறைந்தபட்சம் தேவைப்படும் நேரம்

5 நாட்கள்

நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணங்கள்?

1. விண்ணப்பக் கட்டணம்
வியாபாரம் - Rs.2000.00.
வீடு - Rs.1000.00.
2. முன்கூட்டிய கட்டணம் - Rs.500.00.

விண்ணப்பங்களை இங்கே பதிவிறக்கம் செய்யவும்