செய்தியாளர் Seelan
05
Jun
பூமியை பசுமையாக மாற்ற முதல் அடி எடுத்து வைத்துள்ளோம் . எனவே ஜூன் 2024 சுற்றுச்சூழல் தினத்தில் நோர்வூட் பிரதேச சபையினால் மரங்கள் நாட்டப்பட்டது . மரங்களை நடுவோம் . பூமியைக் காப்பாற்றுங்கள் மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்.